பால் கவருக்கு பணம்

img

திரும்ப ஒப்படைக்கும் பால் கவருக்கு பணம்: ஆவின் அறிவிப்பு

பால் கவர்களை திரும்ப ஒப்படைத்து ஒரு காலி கவருக்கு 10 பைசா வீதம் பெற்றுக்கொள்ளலாம் என்று ஆவின் நிர்வாகம் அறிவித்திருக்கிறது.